உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / உதயநிதிபிறந்தநாள் விழா

உதயநிதிபிறந்தநாள் விழா

பென்னாகரம், தமிழக துணை முதல்வர் உதயநிதியின், 49வது பிறந்தநாள், பென்னாகரம் மத்திய ஒன்றியம் சார்பில் பொறுப்பாளர் பச்சியப்பன் தலைமையில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி கொண்டாடப்பட்டது. நிகழ்வில் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பூவண்ணன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சின்னசாமி, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் போர் ராஜ், அவைத்தலைவர் முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.* மாட்லாம்பட்டியில், தி.மு.க., ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன், மாட்லாம்பட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே, தி.மு.க., கொடி ஏற்றி கேக் வெட்டி, பொதுமக்களுக்கு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை