உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் ஒருவர் பலி

அம்பிளிக்கை:நிலக்கோட்டை நத்தம்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் பரமன்,39. இவர், அம்பிளிக்கையில் உள்ள மில் ஒன்றில், லாரியில் மரங்களை ஏற்றிவிட்டு டீ குடிப்பதற்காக ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இறந்தார். அம்பிளிக்கை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை