உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பா.ம.க., தலைவர் நியமனம்

பா.ம.க., தலைவர் நியமனம்

ஒட்டன்சத்திரம் : பா.ம.க., திண்டுக்கல் வடக்கு மாவட்ட அமைப்புச் செயலாளராக உள்ள ஒட்டன்சத்திரம் புதுஅத்திக்கோம்பையை சேர்ந்த என்.சதீஷ்குமாரை வடக்கு மாவட்ட தலைவராக நிறுவனர் ராமதாஸ் நியமித்துள்ளார். இவருக்கு கிழ் ஒட்டன்சத்திரம், வேடசந்துார், பழநி சட்டசபை தொகுதிகள் அடங்கும் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை