மேலும் செய்திகள்
பழநி உடன் கொடை இணைக்க எதிர்ப்பு
18 hour(s) ago
அடிக்கடி விபத்துக்களுடன் பயமுறுத்தும் நால்ரோடு சந்திப்பு
18 hour(s) ago
சத்துணவு ஊழியர்கள் தொடர் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
19 hour(s) ago
திண்டுக்கல்:திண்டுக்கல் கல்வி மாவட்ட சாரணர் இயக்கம் சார்பில் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சி திருமலைக்கேணியில் நடந்தது.முதன்மைக்கல்வி அலுவலர் அசோகன் துவக்கி வைத்தார். மாவட்டக்கல்வி அலுவலர் காதர்சுல்தான் முன்னிலை வகித்தார். சாரணர் சங்க மாவட்ட செயலாளர் அந்தோணிபீட்டர் வரவேற்றார். மாவட்ட சாரண ஆணையர் ரத்தினபாண்டியன் பேசினார்.சென்னை முத்துக்கிருஷ்ணன் பயிற்சி அளித்தார்.
18 hour(s) ago
18 hour(s) ago
19 hour(s) ago