உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 2 நாள் ரயில்வே கேட் அடைப்பு

2 நாள் ரயில்வே கேட் அடைப்பு

பழநி : பழநி அருகே புது தாராபுரம் ரோட்டில் அமைந்துள்ள ரயில்வே கேட்டில் இன்றும் நாளையும் (செப்.18,19 ) நடக்கும் பராமரிப்பு பணி காரணமாக இருநாட்கள் கேட் அடைக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.தொப்பம்பட்டி, தாராபுரம் , செல்லும் வாகனங்கள் ரயில்வே கேட்டை கடந்துசெல்லும் நிலையில் மாற்று பாதையில் செல்ல ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை