உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரோடுகளில் ஓய்வெடுக்கும் கால்நடைகளால் விபத்து

ரோடுகளில் ஓய்வெடுக்கும் கால்நடைகளால் விபத்து

ஏலம் விட நடவடிக்கைகொடைக்கானல் நகராட்சி பகுதியில் சுற்றித் திரியும் கால்நடைகள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது. இதோடு கூடுதல் அபராதத்துடன் கோசாலையில் அடைக்கப்பட்டு ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும்.தினேஷ்குமார், நகர்நல அலுவலர் , கொடைக்கானல் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை