உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பாதாளசாக்கடை பள்ளத்தால் பரிதவிப்பு

பாதாளசாக்கடை பள்ளத்தால் பரிதவிப்பு

மூட நடவடிக்கைபாதாள சாக்கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.ரவிச்சந்திரன், மாநகராட்சி கமிஷனர், திண்டுக்கல்.திண்டுக்கல் - தாடிக்கொம்பு ரோட்டில் பாதாள சாக்கடையில் மேன்ஹோல் மூடி இல்லாததால் விபத்து அபாயம் உள்ளது. அப்பகுதியினர் குச்சியை வைத்து எச்சரித்துள்ளனர். போக்குவரத்து நிறைந்த பகுதி என்பதால் திறந்து கிடக்கும் பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ