உள்ளூர் செய்திகள்

இருவர் தற்கொலை

வேடசந்துார்: வேடசந்துார் காளனம்பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி முத்துச்சாமி 31. மனைவி , இரு குழந்தைகள் உள்ளனர். குடி பழக்கத்திற்கு அடிமையான முத்துச்சாமி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.திண்டுக்கல் அம்பாத்துறை குரும்பபட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளி நாகராஜ் 48. தனது சகோதரி ஊரான நாகம்பட்டிக்கு வந்தார். அங்கு பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். வேடசந்துார் எஸ்.ஐ., பாண்டியன் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை