உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மது கடத்திய 5 பேர் கைது

மது கடத்திய 5 பேர் கைது

திண்டுக்கல்:மதுரையை சேர்ந்தவர்கள் கோபாலகிருஷ்ணன், 24, ஹரிஹரசுதன், 29, தங்கபாண்டி, 26, பழனிகுமார், 30, திலீபன், 25. இவர்கள் நேற்று முன்தினம் பெங்களூருவிலிருந்து டெட்ரா பேக்குகள் அடங்கிய 15 பெட்டிகளில், திண்டுக்கல் வழியாக மதுரை சென்ற தனியார் பஸ்சில் மது கொண்டு சென்றனர். திண்டுக்கல் மதுவிலக்கு போலீசார், கொடைரோடு டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது, மது பாக்கெட்கள் சிக்கியது. ஐந்து பேரையும் கைது செய்து மது பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ