உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அபிராமி அம்மன் கோயில் உண்டியல் எண்ணிக்கை

அபிராமி அம்மன் கோயில் உண்டியல் எண்ணிக்கை

திண்டுக்கல்: - திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் உண்டியல் எண்ணிக்கை பணி நேற்று நடந்தது.11 உண்டியல்களில் 145 கிராம் தங்கம், 280 கிராம் வெள்ளி, ரூ. 11.76லட்சம் பக்தர்கள் காணிக்கையாக கிடைத்தது.வாசவி பள்ளியை சேர்ந்த 100க்கு மேற்பட்ட மாணவிகள் உண்டியல் பணியில் ஈடுபட்டனர். உதவி ஆணையர் சுரேஷ், ஆய்வாளர் சுரேஷ்குமார், செயல் அலுவலர் தங்கலதா, அறங்காவலர் குழுவை சேர்ந்த வேலுச்சாமி, வீரக்குமார், நிர்மலா வேலுச்சாமி, கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !