உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விவசாய பயிற்சி முகாம்

விவசாய பயிற்சி முகாம்

எரியோடு: நாகையகோட்டை அன்னசமுத்திரத்தில் இந்தியன் நிலைத்த சமூக செயல்பாட்டு நிறுவனம், வேளாண்மைத்துறை இணைந்து நஞ்சில்லா விவசாய தொழில் நுட்ப பயிற்சி முகாம் நடத்தின. ஓய்வு தலைமை ஆசிரியர் தங்கவேல் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் செந்தில்வடிவுஇளங்கோவன் முன்னிலை வகித்தார். இசை நிறுவன அலுவலர் சங்கப்பன் வரவேற்றார். வேளாண் உதவி இயக்குனர் ஜெயக்குமார், விவசாய பயிற்சியாளர் செபஸ்தியான் பயிற்சி தந்தனர். இசை நிறுவன ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை