உள்ளூர் செய்திகள்

போக்சோவில் கைது

நத்தம் : செந்துறை- கோவில்பட்டியை சேர்ந்தவர் படையப்பன் 19. அதே பகுதி 15 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி , போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி