உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆயுஷ் மருந்து பாதுகாப்பு விழிப்புணர்வு

ஆயுஷ் மருந்து பாதுகாப்பு விழிப்புணர்வு

திண்டுக்கல் : மாவட்ட ஆயுஷ் மருந்து பாதுகாப்பு ,கண்காணிப்பு மையம் ,அரசு கருவி பொறியியல் பயிலகம் இணைந்து ஆயுஷ் மருந்துகள் பற்றிய விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தியது.திண்டுக்கல் அரசு கருவி பொறியியல் பைலக வளாகத்தில் நடந்தது. இதில் மாவட்ட ஆயுஷ் மருந்து ஆய்வாளர் அமுதா ,மாவட்ட ஆயுஷ் மருந்து பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜெயச்சந்திரன், மையத்தின் இளநிலை ஆராய்ச்சியாளர் டாக்டர் பாலமுருகன் பேசினர். ஏற்பாடுகளை கல்லுாரி முதல்வர் வரத கணேஷ், வணிக கணக்கர் விஜயலட்சுமி,பேராசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !