உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கடைக்குள் புகுந்த பஸ் டிரைவர் சஸ்பெண்ட்

கடைக்குள் புகுந்த பஸ் டிரைவர் சஸ்பெண்ட்

திண்டுக்கல்:திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டிலிருந்து தேனிக்கு புறப்பட்ட அரசு பஸ், பிரேக் பிடிக்காமல் நேற்று முன்தினம் மதியம் ரோட்டோர கடைகளுக்குள் புகுந்தது. இதில், டிரைவர் பழனிசாமி காயமடைந்தார்.இதுதொடர்பாக, திண்டுக்கல் மண்டல போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அரசு பஸ்சில் எந்த கோளாறும் இல்லை. கவனக்குறைவாக பஸ்சை இயக்கியதால் தான் விபத்து நடந்ததாக கூறி டிரைவர் பழனிசாமியை போக்குவரத்து கழக நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

கிருஷ்ணன்_பொள்ளாச்சி
ஜூன் 12, 2024 07:40

குறை இல்லை என்று கூறினால் ஓட்டுநரின் கவனக்குறைவு என்பதோடு நின்று விடும்.இதே பிரேக் சரியில்லை என்றால் மெக்கானிக் முதல் மேலாளர் வரை விசாரணை தேவை... அதிகாரிகளே மக்கள் உயிருடன் தயவுசெய்து மீண்டும் மீண்டும் விளையாடாதீர்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை