உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நன்றி கூறிய காங்., எம்.பி.,

நன்றி கூறிய காங்., எம்.பி.,

வடமதுரை: வடமதுரை பகுதியில் காங்., எம்.பி., ஜோதிமணி நன்றி தெரிவிப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். வேடசந்துார் தி.மு.க., எம்.எல்.ஏ., காந்திராஜன் துவக்கி வைத்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சுப்பையன், பாண்டி, நகர செயலாளர்கள் கணேசன், கருப்பன், மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் சொக்கலிங்கம், இலக்கிய அணி அமைப்பாளர் இளங்கோ, காங்., பொதுக்குழு உறுப்பினர்கள் சாமிநாதன், ரெங்கமலை, வட்டார தலைவர்கள் ராஜரத்தினம், பாலமுருகன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி