உள்ளூர் செய்திகள்

விவசாயிக்கு வெட்டு

சாணார்பட்டி : கொரசின்னம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி வெள்ளைச்சாமி 50. வீட்டில் துாங்கி கொண்டிருந்த போது நள்ளிரவில் அங்கு வந்த நபர் வெள்ளைச்சாமியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பினார். இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை