உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / செத்து மிதந்த மீன்கள்

செத்து மிதந்த மீன்கள்

திண்டுக்கல், : திண்டுக்கல் மலையடிவாரம் பகுதியில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் கோட்டைக்குளம் உள்ளது. நேற்று இக்குளத்தில் உள்ள மீன்கள் பல செத்து மிதந்தன. இது அப்பகுதியில் சுகாதாரக்கேடை ஏற்படுத்தியது. சுகாதார பிரிவு அலுவலர்கள் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை