உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டி.ஆர்.பி., தேர்வு - 37 பேர் ஆப்சென்ட்

டி.ஆர்.பி., தேர்வு - 37 பேர் ஆப்சென்ட்

திண்டுக்கல்: திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, எம்.எஸ்.பி. சோலைநாடார்,புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடந்தது. மொத்தம் 49 தேர்வு அறைகளில் நடந்த தேர்வில் 927 பேர் தேர்வு எழுதினர். 37 பேர் எழுதாமல் ஆப்சென்ட் ஆகினர். நடமாடும் குழுக்கள், பறக்கும் படை, ஒளிப்பதிவாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மையத்தினை ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநர் ஸ்ரீதேவி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ