உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் ஜெம் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. புதிய தலைவராக ரவிச்சந்திரன்,செயலாளராக காமராஜ்,பொருளாளராக அருணாச்சலத்திற்கு முன்னாள் மாவட்ட ஆளுநர் தங்கராஜ் பதவிபிரமாணம் செய்து வைத்தார். சேவைத்திட்டங்களை முன்னாள் மாவட்ட ஆளுநர் அறிவழகன்,மண்டல தலைவர் குமார் துவக்கி வைத்தனர். பாண்டியன்,ரவீந்திரன், நவநீதன், ராஜசேகரன், அருண்குமார், சுப்புராஜ், நல்நாகராஜன், சிவசண்முகராஜன், வேல்முருகன்,கணேசன்,ராதாகிருஷ்ணன்,மீனாட்சி சுந்தரம்,செண்பக மூர்த்தி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ