உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

திண்டுக்கல்: கான்ஸ்ட்ரக் ஷன் நெட்ஒர்க் ஆப் இந்தியா திண்டுக்கல் சாப்டர் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா பர்சன்ஸ் கோர்ட்டில் நடந்தது. இதில் சாப்டர் மண்டல ஒருங்கிணைப்பாளர் தாமோதரன் முன்னிலை வகித்தார். புதிய நிர்வாகிகளுக்கு வேடசந்துார் முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் வி.பி.பி. பரமசிவம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தலைவராக பொறியாளர் எஸ்.சுரேஷ்,செயலாளராக எஸ்.நித்யாபாரதி,எம்.டி.சி. யாக ஷாநவாஸ்,ட்ரைனராக அருள்ஞானபிரகாசம் பதவியேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி