உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சர்வதேச மலாலா தினம்

சர்வதேச மலாலா தினம்

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் 'சர்வதேச மலாலா தினம்' கொண்டாடப்பட்டது. பள்ளிச் செயலர் பட்டாபிராமன் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாகி புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் சவும்யா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை