உள்ளூர் செய்திகள்

மது விற்றவர் கைது

சாணார்பட்டி : சாணார்பட்டி எஸ்.ஐ., வெள்ளைதுரை தலைமையிலான போலீசார் மணியக்காரன்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். பாறைக்குளம் அருகே மது விற்ற பழனிச்சாமியை 60, கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை