உள்ளூர் செய்திகள்

மது விற்றவர் கைது

நத்தம் : பட்டிகுளம் பகுதியில் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ocw35blx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் மது விற்ற மானிக்கத்தை 55, கைது செய்தனர். மேலும் மாணிக்கத்தின் மகன் பிரபு, அதே பகுதியை சேர்ந்த சதீஷ் ஆகியோரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை