உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

திண்டுக்கல், : திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக மாநில கண்காணிப்பு அலுவலரான தமிழ்நாடு பசுமை எரிசக்திக்கழகம் நிர்வாக இயக்குநர் அனீஷ் சேகர் ஆய்வு மேற்கொண்டார்.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்திற்கு கலெக்டர் சரவணன் முன்னிலை வகித்தார். இதில் டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, திட்ட இயக்குர் திலகவதி, ஆர்.டி.ஓ., சக்திவேல், மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி