உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முத்தமிழ் முருகன் மாநாடு கூட்டம்

முத்தமிழ் முருகன் மாநாடு கூட்டம்

பழநி, : பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஹிந்து அறநிலையத்துறை தலைமைச் செயலாளர் சந்திரமோகன் தலைமையில் நடைபெற்றது.ஹிந்து அறநிலைத்துறை கமிஷனர் ஸ்ரீதர், கூடுதல் கமிஷனர் சுகுமார், திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி, எஸ்.பி., பிரதீப், இணை கமிஷனர்கள் மாரிமுத்து, கார்த்திக், லட்சுமணன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ