உள்ளூர் செய்திகள்

அதிகாரிகள் ஆய்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் தண்டவாளங்கள், பிளாட்பாரங்கள்,பேனல்ரூம், பார்சல் அலுவலகங்களில் தென்னகமுதன்மை ரயில்வே பாதுகாப்பு அதிகாரி கணேஷ் தலைமையில் ஆய்வு நடந்தது. ரயில்வே ஸ்டேஷன் மேலாளர் செந்தில்குமார்,கோட்ட வர்த்தக ஆய்வாளர் சத்தியமூர்த்தி,மூத்த பொறியாளர்கள் மாடசாமி,ஜான்தாமஸ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை