உள்ளூர் செய்திகள்

மயில் பலி

திண்டுக்கல் : நாகர்கோவிலிலிருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று திண்டுக்கல்லுக்கு வந்தது. இதன் இன்ஜினில் பெண்மயில் ஒன்று சிக்கி இறந்து கிடந்தது. ரயில்வே போலீசார் அதை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி