உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்......

திண்டுக்கல், : பாறைப்பட்டியை சேர்ந்தவர் குழந்தை செல்வி65. திண்டுக்கல் தெற்கு ரதவீதியில் நடந்து சென்ற போது, பேகம்பூரை சேர்ந்த முகமதுபாகிம் ஹர்சத் ஒட்டி வந்த டூவீலர் குழந்தை செல்விமீது மோதியதில் இறந்தார். தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை