உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மலைப்பகுதியில் கொட்டிய மழை

மலைப்பகுதியில் கொட்டிய மழை

கொடைக்கானல் : கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதியில் நேற்று மதியத்திற்கு பின் 2 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் மழை நீர் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடியது. இங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்தது. தாண்டிக்குடி கீழ் மலை பகுதியில் 2 மணி நேரத்திற்கு கூடுதலாக கனமழை கொட்டியது. தற்போதைய மழை மலைத் தோட்ட பயிர்களுக்கு ஏற்றதாக அமைந்துள்ளதாக விவசாயிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ