உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

திண்டுக்கல், : திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு எஸ்.ஐ.,ராதா தலைமையிலான போலீசார் வேடசந்துார் பிலாத்து முத்தாலம்மன் கோயில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதே பகுதியை சேர்ந்த வெற்றி முருகன் கோயில் அருகே மூடைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை கண்டனர். வெற்றிமுருகனை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 1150 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ