உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சாய்பாபா கோயில் வருடாபிேஷக விழா

சாய்பாபா கோயில் வருடாபிேஷக விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் நாகல்நகர் பாரதிபுரம் ஷீரடி சாய்பாபா கோயிலின் 3ம் ஆண்டு வருடாபிேஷக விழா , அன்னதான கூட திறப்பு விழா நடந்தது.ஷீரடியிலிருந்து அச்சுதானந்தன்சாய் கலந்து கொண்டார். நேற்று காலை 6 :00 மணி முதல் பக்தர்களின் கரங்களால் பாலாபிேஷம், விபூதி அபிேஷகம் நடந்தது.காலை கணபதி ேஹாமம்நடத்தப்பட்டு ஷீரடியில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டது. 10:30 மணிக்கு அன்னதான கூடம் திறக்கப்பட்டது. இரவு வரை அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை