உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நீட் தேர்வில் 556 மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவி

நீட் தேர்வில் 556 மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவி

இடையகோட்டை: இடையகோட்டை நேருஜி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவி எஸ்.பிரதீபா, நீட் தேர்வில் 720 க்கு 556 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதே பள்ளியைச் சேர்ந்த மாணவி ரவுலதுல்ஜன்னா 525 மதிப் பெண்கள் பெற்றுள்ளார். வெற்றி மாணவிகளை தலைமை ஆசிரியர் ஜான் வில்பர் பொன்ராஜ், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முகமது இஸ்மாயில் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !