உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாலைபட்டியில் தம்புரான் விழா

மாலைபட்டியில் தம்புரான் விழா

நிலக்கோட்டை: மாலைபட்டியில் புல்லக்காடுபட்டி ,கல் கோட்டை, வாடிப்பட்டி, வேலாயுதபுரம், அரண்மனைபுதூர், ஆண்டியாபுரம் உள்ளிட்ட 11 ஊர்களுக்கு பாத்தியப்பட்ட இரட்டைமலை கோயில் பெரிய கும்பிடுவிழா,சலகெருது தம்புரான் ஓட்ட விழா நடந்தது. ஜூலை 6 மேளதாளத்துடன் தோரண கால் நட சேவையாட்டம் கும்மி தேவராட்டம் நிகழ்ச்சிகள் நடந்தன ஜூலை 7ல் கல்கோட்டை, புல்லக்காடுட்டி தம்புரான் கோயிலில் இருந்து விளவை கூடை அழைத்து வர நேற்று சலகெருது தம்பிரான் ஓட்டம் நடந்தது. இன்று விளவை கூடைகள் தம்புரான் கோயில்களுக்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.பெரிய கும்பிடு விழாவை முன்னிட்டு அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ