உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தவறி விழுந்தவர் பலி

தவறி விழுந்தவர் பலி

திண்டுக்கல் : பாரதிபுரம் போஸ்ட் ஆபீஸ் ரோட்டை சேர்ந்தவர் சங்கையா72. வீட்டில் உள்ள கழிப்பறைக்கு சென்ற போது தவறி விழுந்தார். மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். தெற்கு போலீசார்விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ