உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மண்டு காளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

மண்டு காளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

நெய்க்காரபட்டி : பழநி நெய்க்காரப்பட்டி கே.வேலுார் மண்டு காளியம்மன் கோயில், உச்சி காளியம்மன் கோயில் திருவிழா மே 21 ல் சுவாமி சாட்டுதலுடன் துவங்கியது. ஜூன் 4ல் சண்முக நதியில் இருந்து பக்தர்கள் அலகு குத்தி, தீர்த்தம் எடுத்து வந்தனர். ஜூன் 5ல் அதிகாலை பூக்குழி , பொங்கல் , முடியிறக்குதல், பூச்சட்டி என பக்தர்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தினர். நேற்று 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பழநி தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்குமார் மனைவி மெர்சி கலந்து கொண்டார். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை