உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / காட்டுமாடு தாக்கி சுற்றுலா பயணி படுகாயம்

காட்டுமாடு தாக்கி சுற்றுலா பயணி படுகாயம்

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் காட்டுமாடு தாக்கி சுற்றுலா பயணி படுகாயம் அடைந்தார்.ஜம்மு காஷ்மீர் கைரியைச் சேர்ந்தவர் ரவ்னக்சிங் 66. குடும்பத்துடன் சுற்றுலா வந்த இவர் நாயுடுபுரம் கான்வென்ட் ரோட்டில் சென்ற போது அவ்வழியாக வந்த காட்டுமாடு தாக்கியதில் படுகாயம் அடைந்தார். கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். கொடைக்கானல் வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை