உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரேஷன் பணியாளர்களுக்கு பயிற்சி

ரேஷன் பணியாளர்களுக்கு பயிற்சி

திண்டுக்கல் : ரேஷன்கடைகளில் பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்து அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. கைரேகை, கண் கருவிழி மூலமாக பொருட்கள் பெறும் வசதியுடன் கூடிய இயந்திரம் வழங்கப்பட்டது.மண்டல இணை பதிவாளர் காந்திநாதன், பொதுவிநியோகத்திட்ட துணை பதிவாளர் அன்புக்கரசு , மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயசித்ரகலா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை