உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது

நத்தம்: நத்தம் பாப்பாபட்டி பிரிவு பகுதியில் நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, எஸ்.பி., தனிப்பிரிவு எஸ்.ஐ., சின்ன குமாரசாமி உள்ளிட்ட போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கஞ்சா விற்ற நத்தம் முஸ்லிம் தெருவை சேர்ந்த அன்சாரி 39, திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த வேளாங்கண்ணி 54, ஆகிய இருவரை கைது செய்தனர். கஞ்சா, பணம், டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ