உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது

நத்தம் : பூசாரிபட்டி பகுதியில் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி, எஸ்.ஐ., விஜயபாண்டியன் உள்ளிட்ட போலீசார் ரோந்து சென்றனர்.அப்பகுதி பள்ளிக்கூடம் முன்பு நின்ற இருவர் போலீசை பார்த்ததும் தப்ப முயன்றனர். அவர்களை பிடித்து விசாரித்ததில் பூசாரிபட்டியை சேர்ந்த நாகராஜன் 54, கார்த்திக் 33, என்பதும், கஞ்சா விற்றது தெரிய வந்தது. இருவரையும் நத்தம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை