உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  வழிப்பறி செய்த இருவர் கைது

 வழிப்பறி செய்த இருவர் கைது

திண்டுக்கல் : சிலுவத்துார் பகுதியை சேர்ந்தவர் ரவி. டூவீலரில் காந்திஜிபுது ரோடு பகுதியில் சென்றபோது திண்டுக்கல் முத்தழகுபட்டி பிரவீன்குமார்,குமரன் திருநகர் அழகுமணி ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். தெற்கு போலீசார் இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ