உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வாஞ்சிநாதன் நினைவு நாள்

வாஞ்சிநாதன் நினைவு நாள்

பழநி, : சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதன் நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு பிராமண சமாஜம் சார்பில் மாநில தலைவர் ஹரிஹரமுத்தய்யர் தலைமையில் பலர் செங்கோட்டையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ