உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாணவிகளுக்கு வாந்தி,பேதி

மாணவிகளுக்கு வாந்தி,பேதி

திண்டுக்கல், : திண்டுக்கல் மருத்துவக்கல்லுாரி மாணவிகள் இருவர் வாந்தி,பேதியால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது போன்ற பிரச்னைகளில் தினமும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அதிகமானோர் அனுமதிக்கப்படுகின்றனர். சுகாதாரத்துறை இதன்மீது கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை