உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மது விற்ற 22 பேர் கைது

மது விற்ற 22 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மதுவிலக்கு போலீசார் திண்டுக்கல், வெள்ளோடு, குட்டத்து ஆவாரம்பட்டி, சின்னாளப்பட்டி,வக்கம்பட்டி, எரியோடு, நத்தம், வேடசந்துார் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். சட்ட விரோதமாக மது விற்ற 22 பேரை கைது செய்து 214 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி