மேலும் செய்திகள்
அப்துல் கலாம் பிறந்த தினம்
1 hour(s) ago
இரட்டையர் இறகுப்பந்து போட்டி
1 hour(s) ago
கருத்தரங்கம்
1 hour(s) ago
மதி அங்காடி திறப்பு விழா
3 hour(s) ago
மாணவிகள் ஊர்வலம்
4 hour(s) ago
டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தல்
5 hour(s) ago
திண்டுக்கல் : திண்டுக்கல் நொச்சிஓடைப்பட்டியை சேர்ந்த தம்பதிகள் நல்லுச்சாமி. மனைவி ரெங்கம்மாள். இவவரும் நத்தம் ரோடு பகுதியில் உள்ள தோட்டத்தில் வசிக்கின்றனர். ஜூன் 9ல் தோட்டத்திலிருந்த ரெங்கம்மாளிடம் மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 2 அரை பவுன் நகையை பறித்து சென்றனர். தாலுகா போலீசார் விசாரணையில் வன்னியப்பாறைப்பட்டியை சேர்ந்த தினேஷ்குமார், அப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த மோகன்ராஜ், 2 சிறுவர்கள் உட்பட நால்வரும் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்து. போலீசார் நால்வரையும் கைது செய்து அவர்களிடமிருந்து நகையை மீட்டனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
3 hour(s) ago
4 hour(s) ago
5 hour(s) ago