உள்ளூர் செய்திகள்

இளம்பெண் மாயம்

நத்தம்: நத்தம் அண்ணாநகரை சேர்ந்த பாண்டித்துரை மகள் வீரலெட்சுமி 21. மீனாட்சிபுரத்தில் உள்ள தனியார் கம்யூட்டர் சென்டரில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி இளம் பெண்ணை தேடி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை