உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ராம்சன்ஸ் பள்ளியில் ஆண்டு விழா

ராம்சன்ஸ் பள்ளியில் ஆண்டு விழா

நத்தம் : -நத்தம் ராம்சன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. முன்னாள் துணைவேந்தர் திருமலைசாமி தலைமை வகித்தார். நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, தனியார் பள்ளிகள் தாளாளர் சங்க மாநில தலைவர் ஸ்ரீதர், செயலாளர் மலைச்சாமி நடராஜன், பேராசிரியர் முருகன் முன்னிலை வகித்தனர்.பள்ளி தாளாளர் ராமசாமி வரவேற்றார். முன்னாள் வணிகவியல் துறை துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன்,காரைக்குடி அழகப்பா பல்கலை கழக பேராசிரியர் தர்மலிங்கம், முன்னாள் வங்கி பொது மேலாளர் ராமநாதன், பள்ளி ஆட்சிமன்ற குழு தலைவர் தனபாலன்,ஆட்சி மன்ற குழு உறுப்பினர் பாஸ்கரன்கலந்து கொண்டனர். அதிகாரி தையல்நாயகி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை