மேலும் செய்திகள்
தெருமுனை பிரசாரம்
34 minutes ago
வடமதுரையை கவ்விய மூடுபனி
39 minutes ago
இன்று இனிதாக...திண்டுக்கல்
52 minutes ago
அ.தி.மு.க., பிரமுகர் வெட்டிக்கொலை
1 hour(s) ago
கன்னிவாடி : அஷ்டமியை முன்னிட்டு கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், சிறப்பு பூஜை நடந்தது. மூலவர், நந்தி, உற்சவருக்கு திரவிய அபிஷேகத்துடன், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. திருவாசக முற்றோதலுடன், மகா தீபாராதனை நடந்தது. உற்ஸவர் பிரகார வலம், அன்னதானம் நடந்தது.செம்பட்டி : கோதண்டராமர் கோயில், சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.
34 minutes ago
39 minutes ago
52 minutes ago
1 hour(s) ago