உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  விழிப்புணர்வு பேரணி

 விழிப்புணர்வு பேரணி

திண்டுக்கல்: திண்டுக்கல் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், நீரிழிவு நோய்க்கும், கண் ஆரோக்கியத்திற்கும் இடையிலான தொடர்பை வலியுறுத்தியும், கண் ஆரோக்கியம் பேணவும் விழிப்புணர்வு பேரணி நடந்தது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண் ஆரோக்கியம் பாதுகாப்பதன் அவசியம் வலியுறுத்தியும், பார்வை இழப்பையும் தடுக்க பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்தும் பதாகைகள், விழிப்புணர்வு விளம்பரங்கள் செய்தனர். இதில் அரவிந்த் கண் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ