உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடை யில் பறவைகள் கணக்கெடுப்பு

கொடை யில் பறவைகள் கணக்கெடுப்பு

கொடைக்கானல்: கொடைக்கானலில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு டி.எப். ஒ., யோகேஷ் குமார் மீனா தலைமையில் வனச்சரகங்களில நடந்தது. இதை ரேஞ்சர் சிவக்குமார் ஒருங்கிணைத்தார். மும்பை, கோல்கட்டா, கேரளா, கர்நாடகா, புதுச்ச்சேரி, தமிழ்நாட்டை சேர்ந்த 33 பறவை ஆர்வலர்கள், புகைப்பட வல்லுனர்கள், கோடை இண்டர்நேஷனல் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கணக்கெடுப்பு பணிகள் இரு தினங்கள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ