உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இரு கடைகளுக்கு சீல்

இரு கடைகளுக்கு சீல்

பாலசமுத்திரம்: பழநி பகுதி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சரவணகுமார்,செல்லத்துரை கொடைக்கானல் கடைகளில் ஆய்வில் ஈடுபட்டனர். அங்கிருந்த இரண்டு கடைகளில் புகையிலை ,குட்கா பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. குட்கா பறிமுதல் செய்யப்பட்டு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இரு கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ